நறநறவென்று -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : நறநறவென்று1நறநறவென்று2

நறநறவென்று1

வினையடை

 • 1

  (பற்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதைக் குறிக்கும்போது) சத்தம் வரும்படியாக.

  ‘கோபத்தில் நறநறவென்று பல்லைக் கடித்தான்’
  ‘தூக்கத்தில் குழந்தை நறநறவென்று பல்லைக் கடித்தது’

நறநறவென்று -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : நறநறவென்று1நறநறவென்று2

நறநறவென்று2

வினையடை

 • 1

  (தரையின் மேற்பரப்பில் மண் போன்றவை பரவி இருப்பதால்) சொரசொரப்பாக.

  ‘அறையைச் சரியாகப் பெருக்காததால் தரை நறநறவென்று இருக்கிறது’