தமிழ் நீற்று யின் அர்த்தம்

நீற்று

வினைச்சொல்நீற்ற, நீற்றி

  • 1

    (வெள்ளையடிப்பதற்கு ஏற்ற வகையில் சுண்ணாம்புக் கட்டிகளை நீரில் போட்டு) குழையச் செய்தல்.