தமிழ் நறுக்குத்தெறித்தாற்போல் யின் அர்த்தம்

நறுக்குத்தெறித்தாற்போல்

வினையடை

  • 1

    (ஒரு விஷயம் சொல்லப்படும் விதத்தில்) தெளிவாகவும் சுருக்கமாகவும்.

    ‘வாசகர்களின் கடிதங்கள் நறுக்குத்தெறித்தாற்போல் இருந்தன’
    ‘எந்த விஷயத்தையும் அவர் நறுக்குத்தெறித்தாற் போல் பேசிவிடுவார்’