தமிழ் நீறுபூத்த நெருப்பாக யின் அர்த்தம்

நீறுபூத்த நெருப்பாக

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒருவருடைய உணர்ச்சிகள்) உள்ளுக்குள்ளாக; வெளிப்படையாகத் தெரியாத முறையில்.

    ‘அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்பட்ட சொத்துத் தகராறு இன்றும் நீறுபூத்த நெருப்பாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது’
    ‘அவன்மேல் அவன் கொண்ட காதல் நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்தது என்பது உண்மைதான்’