தமிழ் நறுமணம் யின் அர்த்தம்

நறுமணம்

பெயர்ச்சொல்

  • 1

    இனிய மணம்.

    ‘பக்கத்து வீட்டிலிருந்து சாம்பிராணியின் நறுமணம் காற்றில் மிதந்து வந்தது’
    ‘நறுமணம் மிக்க மலர்கள்’
    ‘நறுமணத் தைலம்’