தமிழ் நறுமு யின் அர்த்தம்

நறுமு

வினைச்சொல்நறும, நறுமி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரை) பயமுறுத்தும் விதத்தில் உற்று நோக்குதல்.

    ‘எந்த நேரமும் முதலாளி என்னைப் பார்த்து நறுமிக்கொண்டேயிருப்பார்’
    ‘நீ ஏன் பிள்ளைகளை நறுமிக்கொண்டிருக்கிறாய்?’