தமிழ் நல் யின் அர்த்தம்

நல்

பெயரடை

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு நல்ல என்ற சொல்லின் முதல் மூன்று பொருளிலும்.

  ‘நல்லுறவு’
  ‘நல்லுலகம்’
  ‘நற்செய்தி’
  ‘நன்னடத்தை’