தமிழ் நல்கை யின் அர்த்தம்

நல்கை

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (குறிப்பிட்ட செயல்பாடுகளுக்காக ஒரு அமைப்புக்கு அல்லது தனிமனிதருக்குத் தரப்படும்) நிதி உதவி; மானியம்.

    ‘பல்கலைக்கழக மானியக் குழுவின் நல்கையுடன் கருத்தரங்கு நடத்தப்படும்’
    ‘எங்கள் ஊரின் வரலாற்றை எழுத எனக்கு ஒரு நல்கை தரப்பட்டிருக்கிறது’