தமிழ் நலநிதிப் போட்டி யின் அர்த்தம்
நலநிதிப் போட்டி
பெயர்ச்சொல்
பெருகிவரும் வழக்கு- 1
பெருகிவரும் வழக்கு (பொது நோக்கத்திற்காக) நிதி திரட்ட நடத்தப்படும் விளையாட்டுப் போட்டி.
‘குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நலநிதிப் போட்டியில் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்’