தமிழ் நல்லடக்கம் யின் அர்த்தம்

நல்லடக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (மரியாதையுடன் குறிப்பிடும்போது) (இறந்தவரை) புதைத்தல்.

    ‘அமைச்சரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படும்’
    ‘மூன்று மணிக்கு இறுதிச் சடங்கும் ஐந்து மணி அளவில் நல்லடக்கமும் நடைபெறும்’