தமிழ் நல்லதனமாக யின் அர்த்தம்

நல்லதனமாக

வினையடை

  • 1

    நியாயமான முறையில்; நல்லபடியாக.

    ‘எவ்வளவோ நல்லதனமாகச் சொல்லியும் அவன் கேட்கவில்லை’
    ‘கடனை நல்லதனமாகக் கேட்டுப்பார். பணம் தரவில்லை என்றால் என்ன செய்வது என்று யோசிப்போம்’