தமிழ் நல்லதுகெட்டது யின் அர்த்தம்

நல்லதுகெட்டது

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு மங்கல, அமங்கல நிகழ்ச்சிகளைக் குறிக்கும் பொதுச்சொல்.

    ‘ஊரில் நல்லதுகெட்டது என்றால் வேற்றுமையை மறந்து எல்லோரும் கலந்துகொள்வார்கள்’
    ‘எந்த நல்லதுகெட்டதுக்கும் போகவில்லை என்றால் பிறகு உன்னை யார் மதிப்பார்கள்?’