தமிழ் நல்லபடி யின் அர்த்தம்

நல்லபடி

(நல்லபடியாக)

வினையடை

 • 1

  பிரச்சினைகள், குறைகள் எதுவும் இல்லாமல்.

  ‘நீ நல்லபடி நடந்துகொண்டால் வேலை நிரந்தரம் ஆகும்’
  ‘ஊருக்கு நல்லபடியாகப் போய்ச் சேர்ந்தோம்’
  ‘இப்போது அந்தக் குடும்பம் நல்லபடியாக இருக்கிறது’
  ‘இனிமேல் நடப்பது நல்லபடியாக நடக்கட்டும் என்று பிரார்த்தனை செய்தோம்’