தமிழ் நல்லவிளக்கு யின் அர்த்தம்
நல்லவிளக்கு
பெயர்ச்சொல்
வட்டார வழக்கு- 1
வட்டார வழக்கு கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டுச் சாமிக்கு முன் ஏற்றிவைக்கும் விளக்கு.
‘மார்கழி மாதத்தில் விடியற்காலையில் நல்லவிளக்கை ஏற்றிவைப்பார்கள்’
வட்டார வழக்கு கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டுச் சாமிக்கு முன் ஏற்றிவைக்கும் விளக்கு.