தமிழ் நல்லுறவு யின் அர்த்தம்

நல்லுறவு

பெயர்ச்சொல்

  • 1

    (நாடுகளுக்கு இடையே அல்லது அமைப்புகளுக்கு இடையே) இணக்கமான தொடர்பு.

    ‘பிரதமரின் பயணம் இருநாடுகளுக்கு இடையே நல்லுறவை வளர்க்க உதவும்’