தமிழ் நல்லெண்ணப் பயணம் யின் அர்த்தம்

நல்லெண்ணப் பயணம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நாட்டின் பிரதமர், குடியரசுத் தலைவர் போன்றோர் உறவுகளை மேம்படுத்தப் பிற நாடுகளுக்கு மேற்கொள்ளும் பயணம்.

    ‘இந்த மாத இறுதியில் நம் பிரதமர் நல்லெண்ணப் பயணமாகப் பாகிஸ்தான் செல்லவிருக்கிறார்’
    ‘வெளியுறவுத் துறை அமைச்சரின் நல்லெண்ணப் பயணம்’