தமிழ் நல்லெண்ணெய் யின் அர்த்தம்

நல்லெண்ணெய்

பெயர்ச்சொல்

  • 1

    எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்.

    ‘இட்லிக்குத் தொட்டுக்கொள்ள மிளகாய்ப்பொடி போட்டு நல்லெண்ணெய் ஊற்று’
    ‘எண்ணெய் தேய்த்துக் குளிக்கப் பெரும்பாலும் நல்லெண்ணெய்தான் பயன்படுத்துவார்கள்’