தமிழ் நல்ல நாளிலேயே யின் அர்த்தம்
நல்ல நாளிலேயே
வினையடை
பேச்சு வழக்கு- 1
பேச்சு வழக்கு (சிறப்பாகச் சொல்லத் தேவையில்லாத) சாதாரண நாளிலேயே.
‘நல்ல நாளிலேயே தண்ணீர் ஒழுங்காக வராது. இன்று என்னவென்றால் பராமரிப்பு வேலைக்காகக் குழாயை மூடிவிட்டார்கள்’‘நல்ல நாளிலேயே குளிக்கச் சோம்பல்படுவார். இன்று உடம்பு வேறு சரியில்லையாம்’