தமிழ் நல்ல வார்த்தை யின் அர்த்தம்

நல்ல வார்த்தை

பெயர்ச்சொல்

  • 1

    அறிவுரை; புத்திமதி.

    ‘உன் நண்பன் இவ்வளவு அநியாயமாக நடந்துகொள்கிறானே; நீயாவது அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லக் கூடாதா?’
    ‘நாலு நல்ல வார்த்தை சொல்லி அவனைத் திருத்தப் பார்’