தமிழ் நல்வரவு யின் அர்த்தம்

நல்வரவு

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவரை வரவேற்கும்போது அவருடைய வருகை நன்மையையும் மகிழ்ச்சியையும் தருவதாக அமையட்டும் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்.

    ‘‘தங்கள் வரவு நல்வரவு ஆகுக’ என்று அழைப்பிதழில் அச்சிட்டிருந்தார்கள்’