தமிழ் நல்வினை யின் அர்த்தம்

நல்வினை

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (இந்து மதத்தில்) (ஒருவருக்கு) நல்ல பலன்களை ஏற்படுத்தும் வகையிலான, முற்பிறவியில் செய்த செயல்; புண்ணியம்.

    ‘நான் இப்போது நல்ல நிலையில் இருப்பதற்குக் காரணமே போன ஜென்மத்தில் செய்த நல்வினையின் பயன்தான்’
    ‘என் நல்வினை, நீங்கள் சரியான சமயத்திற்கு வந்தீர்கள்’