தமிழ் நீலிக்கண்ணீர் யின் அர்த்தம்

நீலிக்கண்ணீர்

பெயர்ச்சொல்

  • 1

    உண்மையான துக்கமோ சோகமோ இல்லாமல் பொய்யாக வெளிப்படுத்தும் அனுதாபம்; போலி வருத்தம்.

    ‘‘முதலாளிகளின் நீலிக்கண்ணீரைக் கண்டு நாம் ஏமாந்துவிடக் கூடாது’ என்று தொழிற்சங்கத் தலைவர் காரசாரமாகப் பேசினார்’
    ‘‘சிறுபான்மையினரின் ஆதரவைப் பெறுவதற்காக எல்லாக் கட்சிகளுமே நீலிக்கண்ணீர் வடிக்கின்றன’ என்றார் அந்த அரசியல் விமர்சகர்’