தமிழ் நலிவு யின் அர்த்தம்

நலிவு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு நல்ல நிலையிலிருந்து மோசமான நிலையை அடையும் போக்கு; சரிவு; வீழ்ச்சி.

    ‘சில தொழிற்சாலைகள் நலிவு அடைந்த நிலையில் உள்ளன’

  • 2

    உயர் வழக்கு (நோய் போன்றவற்றால் உடலில் ஏற்படும்) மெலிவு; நலக்குறைவு.

    ‘நீங்கள் உடல் நலிவுற்ற நேரத்தில் அதிகம் பேச வேண்டாம்’