தமிழ் நலுங்கு யின் அர்த்தம்

நலுங்கு

வினைச்சொல்நலுங்க, நலுங்கி

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பெரும்பாலும் எதிர்மறை வடிவங்களில்) (உடல் ரீதியாக) மிகக் குறைந்த அளவு சிரமப்படுதல்.

    ‘உடல் நலுங்காமல் வேலைசெய்ய முடியுமா?’

தமிழ் நலுங்கு யின் அர்த்தம்

நலுங்கு

பெயர்ச்சொல்