தமிழ் நல்லமாதிரி யின் அர்த்தம்

நல்லமாதிரி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு நல்ல குணம் உடையவர்.

    ‘அவன் வேலை பார்க்கும் கடை முதலாளி ரொம்ப நல்லமாதிரி’