தமிழ் நல்லிணக்கம் யின் அர்த்தம்

நல்லிணக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நாட்டில், சமூகத்தில்) பல்வேறு பிரிவினருக்கு இடையே நிலவும் வேறுபாடுகளைக் கடந்து கடைப்பிடிக்க வேண்டிய ஒற்றுமை.

    ‘மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஊர்மக்கள் பேரணி நடத்தினர்’
    ‘‘சாதி, மத, மொழிப் பாகுபாடு இல்லாமல் நல்லிணக்கத்திற்குப் பாடுபடுவோம்’ என்று மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்’