தமிழ் நீள்உருண்டை யின் அர்த்தம்

நீள்உருண்டை

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    முழுமையான உருண்டையாக இல்லாமல் பக்கவாட்டில் சற்று நீண்டு காணப்படும் வடிவம்.

    ‘அவளுக்கு நீள்உருண்டையான முகம்’