தமிழ் நளபாகம் யின் அர்த்தம்

நளபாகம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு சமையல் கலை.

    ‘கல்லூரியில் தாங்கள் கற்றுக் கொண்ட நளபாகத்தை மாணவர்கள் மற்றவர்களுக்கும் செய்துகாட்ட விரும்பினார்கள்’