தமிழ் நள்ளிரவு யின் அர்த்தம்

நள்ளிரவு

பெயர்ச்சொல்

  • 1

    இரவு பன்னிரண்டு மணி அல்லது அதை ஒட்டிய நேரம்.

    ‘நம் நாட்டிற்குச் சுதந்திரம் நள்ளிரவில்தான் கிடைத்தது’
    ‘நள்ளிரவில் வந்து கதவைத் தட்டுவது யார்?’