தமிழ் நீள்வட்டம் யின் அர்த்தம்

நீள்வட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    சீரான வட்டமாக இல்லாமல் பக்கவாட்டில் சற்று நீண்டு காணப்படும் வடிவம்.

    ‘பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறது’