தமிழ் நீள்வெட்டுத் தோற்றம் யின் அர்த்தம்

நீள்வெட்டுத் தோற்றம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பொருளின் உட்பகுதியைக் காட்ட அதை நீளவாக்கில் வெட்டியதுபோல் காட்டப்படுவது.