தமிழ் நழுவல் யின் அர்த்தம்

நழுவல்

பெயர்ச்சொல்

  • 1

    (பேச்சில் அல்லது நடத்தையில்) எதிலும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்கிற தன்மை.

    ‘ஏன் தவறு நடந்தது என்று அவரிடம் கேட்டுப் பயன் இல்லை; அவர் ஒரு நழுவல் பேர்வழி’
    ‘பதில் சொல்வதில் மூடிமறைப்பதோ நழுவலோ அவரிடம் கிடையாது’