நவ -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நவ1நவ2

நவ1

பெயரடை

  • 1

    ஒன்பது என்பதைச் சுட்டப் பயன்படுத்தப்படும் பெயரடை வடிவம்.

நவ -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நவ1நவ2

நவ2

பெயரடை

  • 1

    பழமையிலிருந்து விடுபட்டுப் புதுமையை நோக்கிய; புதிய; புதுமையான.

    ‘நவ பாரதம்’
    ‘நவ நாகரிகம்’