தமிழ் நவதானியம் யின் அர்த்தம்

நவதானியம்

பெயர்ச்சொல்

  • 1

    (திருமணம், இறப்பு தொடர்பான சடங்குகளிலும் கோயில் சடங்குகளிலும் பயன்படுத்தும்) அவரை, உளுந்து, எள், கடலை, கொள்ளு, கோதுமை, துவரை, நெல், பாசிப்பயறு ஆகிய ஒன்பது தானியங்கள்.