தமிழ் நவீனத்துவம் யின் அர்த்தம்

நவீனத்துவம்

பெயர்ச்சொல்

  • 1

    (மேலைநாடுகளில்) முந்தைய மரபுகளை முற்றிலும் விடுத்துப் புதிய வடிவங்களையும் உத்திகளையும் கையாண்ட, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்த கலை, இலக்கிய முயற்சிகளில் காணப்பட்ட போக்கு.

    ‘தமிழ் இலக்கியத்தில் நவீனத்துவம் பாரதியிலிருந்து துவங்குகிறது எனலாம்’