தமிழ் நவீனப்படுத்து யின் அர்த்தம்

நவீனப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    நவீனமயமாக்குதல்.

    ‘உலகமயமாக்கலின் விளைவாகப் பெரும்பாலான நிர்வாக அமைப்புகள் நவீனப்படுத்தப்படுகின்றன’