தமிழ் நவீனமயமாக்கு யின் அர்த்தம்

நவீனமயமாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    (தொழில், கல்விமுறை போன்றவற்றை) புதிய சாதனங்கள், அணுகுமுறை ஆகியவற்றின் உதவிகொண்டு தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப பலனை அதிகப்படுத்தும் நோக்கில் மாற்றி அமைத்தல்.

    ‘இந்தியாவில் உருக்காலைகளை நவீனமயமாக்கினால்தான் உருக்கின் தரம் கூடும்’
    ‘நம் கல்விமுறையை நவீனமயமாக்குவதில் பல சிக்கல்கள் உள்ளன’