தமிழ் நவபாஷாணம் யின் அர்த்தம்

நவபாஷாணம்

பெயர்ச்சொல்

சித்த வைத்தியம்
  • 1

    சித்த வைத்தியம்
    நச்சுத் தன்மை நிறைந்த ஒன்பது வகைக் கற்களை அரிய மூலிகைகளின் உதவியால் உருக்கித் தயாரிக்கும் கலவை.

    ‘பழனியில் உள்ள முருகன் சிலை நவபாஷாணத்தில் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது’
    ‘நவபாஷாண லிங்கம்’