தமிழ் நவரசம் யின் அர்த்தம்

நவரசம்

பெயர்ச்சொல்

  • 1

    (கலையில்) காதல், அழுகை, வியப்பு, கோபம், சிரிப்பு, கருணை, வீரம், பயம், சாந்தம் ஆகிய ஒன்பது வகையான உணர்ச்சிகள்.

    ‘நாட்டியமாடிய சிறுமி நவரசங்களையும் அற்புதமாக வெளிப்படுத்தினாள்’