தமிழ் நவரத்தினம் யின் அர்த்தம்

நவரத்தினம்

பெயர்ச்சொல்

  • 1

    கோமேதகம், நீலம், பவழம், மரகதம், மாணிக்கம், முத்து, புஷ்பராகம், வைடூரியம், வைரம் ஆகிய ஒன்பது வகை ரத்தினங்கள்.

    ‘அம்மன் சிலைக்கு நவரத்தின மாலை அணிவிக்கப்பட்டிருந்தது’