தமிழ் நவ காலனியம் யின் அர்த்தம்

நவ காலனியம்

பெயர்ச்சொல்

  • 1

    (உலகில் காலனி ஆட்சி மறைந்துவிட்ட தற்காலத்தில்) பொருளாதாரச் சக்தி மிகுந்த நாடுகள் வளர்ச்சியடையாத நாடுகளின் பொருளாதாரம், அரசியல், பண்பாடு போன்றவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் போக்கு.