தமிழ் நாக்குத் தள்ளு யின் அர்த்தம்

நாக்குத் தள்ளு

வினைச்சொல்தள்ள, தள்ளி

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (ஒன்றைச் செய்து முடிக்கத் தேவையான முயற்சியின் கடுமையால்) திணறுதல்.

    ‘மலை ஏறிக் கோயிலை அடைவதற்குள் நாக்குத் தள்ளிவிட்டது’
    ‘வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் நாக்குத் தள்ளிவிடும் போலிருக்கிறது’