தமிழ் நாக்குப்பூச்சி யின் அர்த்தம்

நாக்குப்பூச்சி

பெயர்ச்சொல்

  • 1

    மனிதர்களின் குடலில் இருந்துகொண்டு நோயை ஏற்படுத்தும் மெல்லிய புழு.

    ‘வயிற்றில் நாக்குப்பூச்சி அதிகம் உள்ள குழந்தைகளுக்குப் பெரும்பாலும் வயிறு பெருத்தும் வீங்கியும் இருக்கும்’

  • 2

    வட்டார வழக்கு மண்புழு.