தமிழ் நாக்கு செத்துப்போ யின் அர்த்தம்

நாக்கு செத்துப்போ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    (சில வினைமுற்று வடிவங்களில் மட்டும்) நாக்கு உணவின் சுவை அறியும் தன்மையை இழந்ததுபோல் உணர்தல்.

    ‘ரொட்டியை மட்டுமே தின்றுதின்று நாக்கு செத்துப்போய்விட்டது’
    ‘பத்து நாள் ஜுரத்தில் நாக்கு செத்துப்போய்விட்டது’