தமிழ் நாக்கைக் கட்டு யின் அர்த்தம்

நாக்கைக் கட்டு

வினைச்சொல்கட்ட, கட்டி

  • 1

    (உண்ணும் உணவு வகைகளிலும் அளவிலும்) கட்டுப்பாட்டுடன் இருத்தல்.

    ‘சர்க்கரை நோய் இருக்கிறது என்று தெரிந்தும் இப்படி இனிப்பைச் சாப்பிடலாமா? நாக்கைக் கட்டப் பழகிக்கொள்’
    ‘இந்த வயதிலும் நான் திடகாத்திரமாகத்தான் இருக்கிறேன். எதற்கு நாக்கைக் கட்ட வேண்டும்?’