தமிழ் நாக்கை வளர் யின் அர்த்தம்

நாக்கை வளர்

வினைச்சொல்வளர்க்க, வளர்த்து

  • 1

    வகை வகையான உணவுகளைச் சாப்பிடுவதிலும் உணவில் சுவை சற்றும் குறையக் கூடாது என்பதிலும் குறியாக இருத்தல்.

    ‘குழம்பில் சிறிது காரம் குறைவு என்பதற்காகச் சாப்பிட மாட்டாயா? நன்றாக நாக்கை வளர்த்துவைத்திருக்கிறாய்!’