தமிழ் நாகசுரம் யின் அர்த்தம்

நாகசுரம்

பெயர்ச்சொல்

  • 1

    நீண்ட குழல் வடிவில் மரத்தால் செய்து சீவாளி பொருத்தி மங்கல நிகழ்ச்சிகளில் வாசிக்கப்படும் இசைக் கருவி.