தமிழ் நாகதம்பிரான் யின் அர்த்தம்

நாகதம்பிரான்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கடவுளாகக் கருதி வணங்கும் நாகம்.

    ‘நாகதம்பிரான் கோயிலில் இன்று பொங்கலிட்டார்கள்’
    ‘கோயிலுக்கு வெள்ளி நாகதம்பிரான் வாங்கிக் கொடுக்க வேண்டும்’