தமிழ் நாகதாளி யின் அர்த்தம்

நாகதாளி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சப்பாத்திக் கள்ளி.

    ‘ஜனப் புழக்கம் இல்லாததால் பாதை நடுவே நாகதாளி முளைத்துக்கிடந்தது’