தமிழ் நாகலிங்கம் யின் அர்த்தம்

நாகலிங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    நாகத்தின் விரிந்த படம் போன்ற இதழையும் லிங்க வடிவத்திலான மகரந்தப் பகுதியையும் கொண்ட பூ/மேற்குறிப்பிட்ட பூவைத் தரும் உயரமான மரம்.